தேசியம்
செய்திகள்

Ontario அரசாங்கத்தை சாடும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை!

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என தனது புதிய அறிக்கையில் கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டம் குறித்த முடிவு சில கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது என புதன்கிழமை (09) வெளியான அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

Greenbelt மேம்பாட்டுத் திட்டம் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சுற்றுச்சூழல், விவசாயம், நிதி தாக்கங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியுள்ளது எனவும் Bonnie Lysyk தனதறிக்கையில் குறிப்பிட்டார்.

மாகாண கணக்காய்வாளர் நாயகத்தின் கடுமையான அறிக்கை பல பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது.

Related posts

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!

Lankathas Pathmanathan

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment