தேசியம்
செய்திகள்

தெற்கு Ottawaவை தாக்கிய சூறாவளி!

கிராமப்புற பகுதியான தெற்கு Ottawaவை சூறாவளி தாக்கியது.

சுற்றுசூழல் கனடா வியாழக்கிழமை (03) இந்த சூறாவளியை உறுதி செய்தது.

இந்த சூறாவளி காரணமாக பெரும் உடமை சேதங்கள் ஏற்பட்டன.

இந்த பகுதியை கடந்த மூன்று வாரங்களில் மூன்றாவது வாரமாக சூறாவளி தாக்குகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த பகுதியை சூறாவளி தாக்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை (28) பலத்த காற்று, ஆலங்கட்டி மழை ஆகியன தாக்கின

Related posts

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடா அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்தது December 21 வரை நீட்டிக்கப்படும்

Lankathas Pathmanathan

Ontario மாகாண தேர்தலில் ஆறு தமிழர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment