தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

British Colombia மாகாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவர்கள் விடுமுறையைத் தொடர்ந்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 வயதான Aurora Bolton, 10 வயதான Joshuah Bolton ஆகியோரை தேடி வருவதாக RCMP தெரிவித்தது.

இவர்கள் 45 வயதான அவர்களின் தாயாருடன் பயணம் செய்த பின்னர் அவர்களின் தந்தையிடம் திரும்பி செல்லவில்லை என கூறப்படுகிறது.

இவர்கள் காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை (18) Surrey RCMPயில் புகார் அளிக்கப்பட்டது.

Related posts

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment