தேசியம்
செய்திகள்

Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல்?

Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல் அறிவிக்கப்பட்டது.

Etobicoke பொது வைத்தியசாலையில் COVID பரவல் ஒன்று திங்கட்கிழமை (17) அறிவிக்கப்பட்டது.

William Osler சுகாதார அமைப்பு திங்களன்று அதன் இணையதளத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளது.

COVID பரவல் அறிவிக்கப்பட்ட பிரிவு புதிய நோயாளிகளுக்கு மூடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஏனைய பிரிவுகள் திறந்தும் பாதுகாப்பாகவும் உள்ளதாக அறிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரம் பார்வையாளர்கள் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கிறது.

Related posts

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

Lankathas Pathmanathan

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Lankathas Pathmanathan

படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment