காட்டுத் தீயின் எதிரொலியாக ஏற்பட்ட புகையால் மோசமான சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
British Columbiaவின் சில பகுதிகளில் பரவிய காட்டுத்தீ புகையால் கடுமையான asthma காரணமாக தமது மகன் இறந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
Carter Vigh என்ற சிறுவன் மரணமடைந்ததை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர்
இவரது மரணத்தின் பின்னர், மரண விசாரணை அதிகாரி பொது சேவை பாதுகாப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
காட்டுத்தீ புகையின் ஏற்படும் அபாயம் குறித்து இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.