Montreal நகருக்கு வடக்கே சூறாவளி ஒன்று வியாழக்கிழமை (13) தாக்கியது.
இதனால் காயமோ சேதமோ ஏற்படவில்லை என சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.
Montreal, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வியாழன் மாலை இந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.