தேசியம்
செய்திகள்

மேலும் நகர சபைகளுக்கு வலுவான நகர முதல்வர் அதிகாரங்கள்

Ontario அரசாங்கம் வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை மேலும் 26 நகராட்சிகளுக்கு விரிவுபடுத்துகிறது.

Hamilton, Niagara Falls, Barrie, Vaughan, Brampton, Markham, Ajax, Milton, Mississauga, Oshawa, Pickering, Richmond Hill, Whitby உட்பட 26 நகராட்சிகளுக்கு இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த விரிவாக்கம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் Steve Clark தெரிவித்தார்.

இந்த சட்டம், மாகாண முன்னுரிமைகளுடன் முரண்படும் சட்டங்கள் மீது நகர முதல்வர்களுக்கு தடுப்பதிகார அதிகாரங்களை வழங்குகிறது

இந்த அறிவிப்பை நகரங்களின் முதல்வர்கள் வரவேற்றனர்.

Related posts

OPP அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப் பெருக்கு

Lankathas Pathmanathan

Torontoவில் பாடசாலைகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment