தேசியம்
செய்திகள்

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் ஐவர் மரணமடைந்தனர்.

சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில் இறந்தவர்களும் அடங்குகின்றனர்.

37 வயதான ஆண், 10 வயதுக்கு மேற்பட்ட நால்வர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.

ஏனைய 6 பேர் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

Related posts

Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி

Lankathas Pathmanathan

பெரும் உயர்வை எதிர்கொள்ளும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment