Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்கள் கடுமையான வெப்ப நிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
வியாழன்(01), வெள்ளிக்கிழமைகளுக்கு (02) சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது
இரண்டு நாட்களும் வெப்பநிலை சுமார் 30 C வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஈரப்பதமான காற்று, காற்றின் தரத்தை மோசமாக்கும் எனவும் கூறப்படுகிறது.