ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான கனடாவின் முயற்சியை வெளிவிவகார அமைச்சர் Melanie Joly அறிவித்தார்.
2028 முதல் 2030 வரையில் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான கனடாவின் முயற்சியை வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை (09) அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறுவதன் மூலம் ஆறு முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் கனடா ஈடுபட்டுள்ளது.
வெற்றிடமாகவுள்ள மூன்று இடங்களை நிரப்பும் விருப்பத்தை இதுவரை கனடா தவிர Greece அறிவித்துள்ளது.