தேசியம்
செய்திகள்

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்கள்

பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது.

சுமார் 500 தொழிற்சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (27) Pearson சர்வதேச விமான நிலையத்தில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் வேலை நிறுத்த நடவடிக்கையின் அடுத்த கட்டம் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் விமான நிலையத்தில் தொடர் தாமதங்களை ஏற்படுத்தக்கூடும் என Pearson சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடா திரும்பும் பயணிகள் மீண்டும் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்

Lankathas Pathmanathan

Vaughan இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மூவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment