தேசியம்
செய்திகள்

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Science Centre, Ontario Placeக்கு மாற்றப்படும் என Ontario அரசாங்கம் அறிவித்துள்ளது

செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் முதல்வர் Doug Ford இதனை அறிவித்தார்.

இந்த நடவடிக்கை Ontario Placeசின் சமீபத்திய மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்

இது Ontario Placeசின் மறு மேம்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட பார்வையை குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

பழைய Ontario Science Centre இடிக்கப்படும் எனவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியிலும் Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் மத்தியிலும் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை கலைக்கப்படுகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment