Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஒருவர் மரணமடைந்தார்.
கடும் உறைபனி மழை காரணமாக கீழே விழுந்த மரத்தின் கிளையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார்.
Montreal நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
மரணமடைந்தவர் 60 வயதான ஆண் என தெரியவருகிறது.