December 12, 2024
தேசியம்
செய்திகள்

சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பு?

சீன காவல் நிலையமாக செயல்படுவதாக கூறப்படும் குழுக்கள் RCMPக்கு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன.

சீன அரசாங்கத்தின் இரகசியக் காவல் நிலையங்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் விசாரணையில் உள்ள இரண்டு Quebec சமூகக் குழுக்கள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்க விரும்புவதாகக் கூறுகின்றன.

Montreal சட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த விடயம் குறித்து இந்த குழுக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

தங்கள் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் அவர்கள் கூறுகின்றனர்.

கனடாவிற்கு புதிதாக வருபவர்களுக்கு உதவும் இரண்டு இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மீது ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதை கடந்த வாரம், RCMP உறுதிப்படுத்தியது.

Related posts

மூன்றில் ஒரு கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்!

Lankathas Pathmanathan

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 14 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment