தேசியம்
செய்திகள்

கடந்த  ஆண்டில் ஆறு மாகாணங்களில் walk-in clinic சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரிப்பு

கடந்த  ஆண்டில் ஆறு மாகாணங்களில் walk-in clinic சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரித்திருப்பதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது.

சராசரியாக, ஆறு மாகாணங்களில் உள்ள walk-in clinicகளில் நோயாளர்கள் 37 நிமிட காத்திருப்பு நேரத்தை எதிர்கொண்டுள்ளனர்

Ontario, British Colombia, Alberta, Saskatchewan, Manitoba, Nova Scotia ஆகிய ஆறு மாகாணங்களில் சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரித்துள்ளன.

இந்த மாகாணங்களில் மருத்துவரை சந்திப்பதற்கான சராசரி காத்திருப்பு நேரம் முந்தைய ஆண்டை விட 12 நிமிடங்கள் அதிகரித்துள்ளது.

Related posts

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Gaya Raja

2024 Olympic: 21 பதக்கங்களை வெற்றி பெறும் கனடா?

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

Leave a Comment