தேசியம்
செய்திகள்

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

F-35 போர் விமானங்கள் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர்களை செலவு செய்ய கனடிய பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற்றுள்ளது.

இதன் மூலம் 16 போர் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது

தவிரவும் இந்த விமானங்களுடன் தொடர்புடைய துணைக் கருவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

Liberal அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் இந்த கொள்வனவு குறித்த அறிவித்தலை உத்தியோகபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ந்து F-35 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் என கூறப்படுகிறது.

Related posts

தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் துன்புறுத்தப் படவில்லை: சீனா தூதர்!

Gaya Raja

Alberta மாகாண தேர்தல் May 29!

Lankathas Pathmanathan

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja

Leave a Comment