February 23, 2025
தேசியம்
செய்திகள்

British Columbiaவிற்கு வானிலை எச்சரிக்கை

பெரும்பாலான British Columbia பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா  வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கைகள் கடுமையான குளிர், மேலும் பனி ஆகியவற்றை எதிர்வு கூறுகிறது.
திங்கட்கிழமை (19) தெற்கு British Columbiaவில்  25 cm வரையிலான பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
இதன் மூலம் வீதிப் போக்குவரத்து ஆபத்தானதாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
ஏற்கனவே Albertaவின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் உயர்கிறது

விமான போக்குவரத்தில் குறையும் தாமதங்கள்?

Lankathas Pathmanathan

நீட்டிக்கப்படும் தென்னாப்பிரிக்காவில் சிக்கியிருக்கும் பயணிகளுக்கு கனடாவின் பயண விலக்கு

Lankathas Pathmanathan

Leave a Comment