December 12, 2024
தேசியம்
செய்திகள்

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

இதுவரை இல்லாத மிகப்பெரிய opium பறிமுதல் Vancouver துறைமுகத்தில் நிகழ்ந்தது.

Vancouver துறைமுகத்தில் 2,500 கிலோ கிராம் opium கைப்பற்றப்பட்டதாக கனடா எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது எல்லை சேவை நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பறிமுதலாகும்.

இந்தப் பறிமுதலில் மொத்த மதிப்பு 50 மில்லியன் டொலர்களாகும் என RCMP தெரிவித்தது.

கனடா எல்லை சேவை நிறுவனம், RCMP இணைந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.

Related posts

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

Lankathas Pathmanathan

Fiona பேரழிவின் சேதங்களை பார்வையிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

கனடாவில் குறைவடையும் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை!

Gaya Raja

Leave a Comment