தேசியம்
செய்திகள்

முடக்கப்பட்ட Freedom Convoy அமைப்பாளர்களின் நிதியை பெறுவதற்கான முயற்சி தோல்வி

Freedom Convoy அமைப்பாளர்களின் முடக்கப்பட்ட நிதியை பெறுவதற்கான முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது.

Ontario நீதிமன்றம் இந்த நிராகரிப்பு முடிவை எடுத்தது.

Ottawa குடியிருப்பாளர்கள், வணிகங்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர்களுக்கு பணம் வழங்குவதற்கு கோரப்பட்ட நிதியை வழங்குவதற்கு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முடக்கப்பட்ட நிதியில் $200,000 வழங்குவதற்கான முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது

Related posts

ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ரஷ்யர்கள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்

Lankathas Pathmanathan

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

ஜெர்மனி அணியை வெற்றி கொண்ட கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment