ஈரானில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவிலும் பேரணிகள் நிகழ்கின்றன
கடந்த September மாதம் முதல் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன
கனடாவில் தொடரும் போராட்டங்களில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டங்கள் எழுந்துள்ளன
கனடாவில் போராட்டங்கள் பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்டு தொடர்கின்றன
இந்த நிலையில் ஈரானில் உள்ள தமது குடும்பத்தினரின் நிலை குறித்து கனடியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்