February 23, 2025
தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி வெளியேற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4க்கு 1 என்ற goal கணக்கில் கனடிய அணி தோல்வியடைந்தது.

உலக கோப்பை தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கனடிய அணி களம் இறங்கியது.

F பிரிவில் கனடிய அணிக்கு ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை குரோஷியாவிடம் தோல்வியடைந்தது, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.

Related posts

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணையில் Toronto நபர் மீது 96 குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment