தேசியம்
செய்திகள்

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

உலகளாவிய ransomware குற்றங்களுக்காக ரஷ்ய-கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Ontarioவைச் சேர்ந்த ரஷ்ய-கனேடியர் ஒருவர் காவல்துறையினர் காவலில் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இவர் உலகளாவிய ransomware குற்றத்திற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 33 வயதான Mikhail Vasiliev என தெரியவருகிறது.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

Related posts

Ontarioவில் மூன்று வாரங்களில் முதல் முறையாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் !

Gaya Raja

பச்சை மண்டலத்துக்கு செல்லும் Quebec!

Gaya Raja

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan

Leave a Comment