February 22, 2025
தேசியம்
செய்திகள்

New Brunswick கல்வி அமைச்சர் பதவி விலகல்!

New Brunswick மாகாண கல்வி அமைச்சர் Dominic Cardy பதவி விலகியுள்ளார்.

மாகாண முதல்வருக்கு எழுதிய கடுமையான கடிதத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவி விலகலை அவர் அறிவித்தார்.

இந்த கடிதத்தில் முதல்வர் Blaine Higgs, அரசாங்கத்தின் சவால்களை கையாளும் விதம் குறித்து அமைச்சர் Cardy விமர்சித்துள்ளார்.

அமைச்சு பதவியில் இருந்து அவர் விலகினாலும் தொடந்தும் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்ற உள்ளதாக Cardy கூறினார்.

Related posts

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

Gaya Raja

அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

உள்நாட்டு தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பின?

Lankathas Pathmanathan

Leave a Comment