February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebec தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் Legault

2022 Quebec மாகாண தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்துடன் François Legault வெற்றி பெற்றார்.

Legault பெரும்பான்மை அரசாங்கத்துடன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Coalition Avenir Québec கட்சி திங்கட்கிழமை (03) இரவு 10 மணிவரை 74 ஆசனங்களை வெற்றி பெற்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் Coalition Avenir Québec கட்சி 74 ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தது.

Related posts

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan

கனேடியர்கள் கோடை காலத்தில் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம்?

Gaya Raja

ராஜபக்ச அரசுக்கு எதிராக Torontoவில் ஆர்ப்பாட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment