தேசியம்
செய்திகள்

Fiona சூறாவளியின் பதில் நடவடிக்கை குறித்த அவசர விவாதம்

Fiona சூறாவளியின் பதில் நடவடிக்கை குறித்த அவசர விவாதம் ஒன்று திங்கட்கிழமை (26) இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இரவு 6:30க்கு ஆரம்பமாகி நள்ளிரவு வரை இந்த விவாதம் தொடர்ந்தது.

NDP கட்சியின் அவசரகால தயார்நிலை விமர்சகர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விவாதம் நடைபெற்றது.

புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசாங்கம்  விவாதிக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும்.

Nova Scotia, Prince Edward Island, Newfoundland and Labrador, கிழக்கு  New Brunswick, Quebecகின் சில பகுதிகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த புயல் தாக்கியது.

கனடாவை தாக்கிய வலுவான புயலாக Fiona  அமைந்துள்ளது.

Related posts

March மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை வெற்றிடங்கள்

குறைவடையும் பணவீக்கம்!

Lankathas Pathmanathan

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment