தேசியம்
செய்திகள்

முதற்குடியினருடன் புதுப்பிக்கப்பட்ட உறவை கட்டியெழுப்ப புதிய மன்னர் ஆற்ற வேண்டிய பங்கு: ஆளுநர் நாயகம் கருத்து

கனடாவின் முதற்குடியினருடன் புதுப்பிக்கப்பட்ட உறவை கட்டியெழுப்ப புதிய மன்னர் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து ஆளுநர் நாயகம் Mary Simon கருத்து தெரிவித்தார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரபு குறித்து புதன்கிழமை (14) ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஆளுநர் நாயகம் Simon இந்த கருத்தை தெரிவித்தார்.

புதிய மன்னரில் பிரதிநிதியாக கனடாவின் அவர் முன்னோக்கிச் செயல்பட வேண்டிய விடயங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வில் ஆளுநர் நாயகம் நேரடியாக கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வரும் Bloc Québécois?

Lankathas Pathmanathan

Florida படகு வெடிப்பில் கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை அதிகரித்தது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment