தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் பின்னர் மீண்டும் ஆரம்பமானது CNE

COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது.

CNE, 2019ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை மீண்டும் நடைபெறுகிறது

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய Toronto நகர முதல்வர் John Tory, “மிகப்பெரிய உற்சாகத்துடன்” அனைவரும் CNE கண்காட்சியை மீண்டும் வரவேற்பார்கள் என நம்புவதாக கூறினார்.

வெள்ளிக்கிழமை ஆரம்பமான கண்காட்சி September 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை CNE நுழைவு சீட்டுகள் விற்பனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019இல் 18 நாட்களில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை இந்த கண்காட்சி ஈர்த்துள்ளது.

Related posts

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசிடம் கோரவில்லை: Ottawa காவல்துறை

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டில் கனடாவில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment