சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் 2016ஆம் ஆண்டின் பின்னர் 10 ஆயிரம் பேர் British Colombia மாகாணத்தில் இறந்துள்ளனர்.
British Colombia மாகாண மரண விசாரணை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (16) இந்த தகவலை வெளியிட்டனர்.
2016இல் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த தகவல் வெளியானது.
140க்கும் மேற்பட்டவர்கள் June மாதத்தில் மாத்திரம் இறந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த இறப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.