December 12, 2024
தேசியம்
செய்திகள்

பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது

கனடாவின் பணவீக்க விகிதம் July மாதத்தில் குறைந்துள்ளது.

கனடாவின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.

கனடிய புள்ளி விபர திணைக்களம் செவ்வாய்க்கிழமை (16) இந்த தகவலை வெளியிட்டது.

எரிபொருள் விலை காரணமாக இந்த பணவீக்க விகித சரிவு பதிவாகியுள்ளது.

June மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.1 சதவீதத்தை ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தின் உச்சமாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.

இது முன்னர் June 2020 முதல் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வந்துள்ளது .

July மாதத்தில் எரிபொருளின் விலை கடந்த ஆண்டை விட 35.6 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா கண்டனம்

Lankathas Pathmanathan

CTC ஆலோசனை சபை உறுப்பினர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment