காட்டுத் தீயின் நிலைமை மேம்பட்டு வருவதால், Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது.
மாகாணத்தின் மையத்தில் காட்டுத் தீ மூண்டதால் கடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை சனிக்கிழமையுடன் (13) முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீதி, பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவலை தெரிவித்தது.
மத்திய Newfoundland மாகாணத்தில் 1961ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரியது தீ இது என கூறப்படுகிறது