தேசியம்
செய்திகள்

Team கனடாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா கூறுகிறது

Team கனடாவின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தது.

2018ஆம் ஆண்டின் June மாதத்தின் பிற்பகுதியில் கனடாவின் உலக Junior hockey அணியின் உறுப்பினர்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை குறித்து தம்மிடம் தெரியப்படுத்தப்பட்டதாக Sport கனடாவின் மூத்த இயக்குனர் கூறினார்.

செவ்வாயன்று நடைபெற்ற நாடாளுமன்ற குழு விசாரணையின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அந்நேரம் விளையாட்டு அமைச்சர் Kent Hehrரின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு வரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு தெரிந்திருக்கவில்லை என தற்போதைய விளையாட்டு அமைச்சர் Pascale St-Onge கூறியுள்ளார்.

Related posts

உண்மையை வெளிக்கொணர்வது பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் முக்கிய குறிக்கோள்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment