February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontario நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்

Ontario மாகாணத்தின் நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என நிதி கண்காணிப்புக் குழு தெரிவிக்கின்றது.

திட்டமிடப்பட்டதை விட குறைவான செலவினம் காரணமாக, பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

அரசாங்கத்தால் கணிக்கப்பட்ட மிக சமீபத்திய எண்ணிக்கையை விட 5.4 பில்லியன் டொலர்கள் குறைவாக பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட Doug Ford அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் 13.5 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக கணிக்கப்பட்டது.

ஆனாலும் பற்றாக்குறை 8.1 பில்லியன் டொலர்களாக இருக்கும் Ontario மாகாண நிதிப் பொறுப்புக்கூறல் அலுவலகம் கூறியுள்ளது.

Related posts

British Colombia மாகாண முதல்வர் பதவி விலகல்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் 102 வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment