தேசியம்
செய்திகள்

முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சந்திப்பு

கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு இரண்டு தினங்கள் கூடுகிறது.

British Colombia மாகாணத்தில் முதல்வர் John Horgan தலைமையில் முதல்வர்கள் கூடுகின்றனர்.

கனடாவின் முதல்வர்கள் Victoria முதற்குடிகள் பகுதியில் தங்கள் கோடைகால கூட்டத்தை திங்கட்கிழமை (11) ஆரம்பித்தனர்.

அங்கு அவர்கள் தேசிய பூர்வீக அமைப்புகளின் தலைவர்களை சந்தித்தனர்.

இந்த இரண்டு நாள் சந்திப்பில் சுகாதாரப் பாதுகாப்புச் சுமையை ஏற்றுக்கொள்ளுமாறு முதல்வர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

Related posts

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

Lankathas Pathmanathan

கனேடிய தினத்தன்று கட்டுப்பாடுகளை நீக்கும் Alberta!

Gaya Raja

British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் விசாரணையை ஆரம்பிக்கும் RCMP

Gaya Raja

Leave a Comment