தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario தேர்தல் வரலாற்றில் இம்முறை மிகக் குறைந்த பேர் வாக்காளித்தனர்

Ontario தேர்தல் வரலாற்றில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற தேர்தலில் மிகக் குறைந்த பேர் வாக்காளித்துள்ளனர்.

Ontario தேர்தல் திணைக்கள முடிவுகளின்படி, தகுதியான வாக்காளர்களில் 43.5 சதவீதம் பேர் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 10.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களில், இது 4.6 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுக்கு சமமாகும்.

இது 2018 மாகாண தேர்தல் வாக்குப் பதிவை விட 13.5 சதவீதம் குறைவானதாகும்.

Related posts

மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு குறித்து பரிசீலிக்கும் Ontario அமைச்சரவை!

Gaya Raja

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Air Canada விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற பயணி

Lankathas Pathmanathan

Leave a Comment