தேசியம்
செய்திகள்

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் Durham காவல்துறையினரால் கைது

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் Whitby நகரில் மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில், அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவரினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் விரும்புகிறனர்.

Related posts

நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கான சேவையை WestJet நிறுத்தல்

Lankathas Pathmanathan

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Lankathas Pathmanathan

Quebec வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் பலி – ஐவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment