தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்தின் முன்பாக கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி

வருடாந்த கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் இன்றைய நிலை கருக்கலைப்பைத் தடுப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வர கனடாவின் அரசியல்வாதிகளை ஊக்குவிக்கும் என இந்த நிகழ்வில் உரையாற்றிய கருக்கலைப்பு எதிர்ப்பு குழு பிரச்சார கூட்டணியின் தேசிய தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணியின் எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்களும் நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூடினர்.

Related posts

Quebecகில் 1,282 புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

40 மில்லியனை தாண்டியது கனடிய மக்கள் தொகை

Lankathas Pathmanathan

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையான கனடா பெண்!

Gaya Raja

Leave a Comment