December 12, 2024
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

NDP தலைவர் எதிர்கொண்ட துன்புறுத்தல் தொடர்பான காவல்துறை விசாரணை ஆரம்பம்

Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட NDP தலைவர் Jagmeet Singh எதிர்கொண்ட துன்புறுத்தல் தொடர்பாக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Peterborough – Kawartha தொகுதியில் Ontario NDP வேட்பாளர் Jen Deckக்கு ஆதரவாக இந்த வாரம் Singh பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அந்த பிரச்சாரத்தில் இருந்து வெளியேறும்போது Singh வார்த்தைகளால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து RCMP விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என Singh கூறிய போதிலும் அரசியல்வாதிகளின் பாதுகாப்[பு குறித்த கேள்விகளை இது எழுப்புகின்றது.

இதுவரை கண்டிராத கோபத்தை தான் அண்மைக்காலமாக எதிர்கொள்வதாக NDP தலைவர் Singh வியாழக்கிழமை (12) கூறினார்.

Related posts

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: Jennifer McKelvie உறுதி

Lankathas Pathmanathan

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

Leave a Comment