Ontario மாகாண தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் மற்றும் ஒரு தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Markham – Unionville தொகுதியில் NDP வேட்பாளராக செந்தில் மகாலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே NDP கட்சியின் சார்பில் Scarborough Centre தொகுதியில் நீதன் சான் போட்டியிடுகின்றார்
இந்த தேர்தலில் Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர், NDP சார்பில் இருவர், Liberal கட்சியின் சார்பில் ஒருவர் என மொத்தம் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.