தேசியம்
செய்திகள்

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Ryerson பல்கலைக்கழகம்  Toronto Metropolitan பல்கலைக்கழகம் என மறு பெயரிடப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த பெயர் மாற்றம் நிகழ்கிறது.
கனடாவின் வதிவிட பாடசாலை அமைப்பில் Egerton Ryersonனின் பங்கு குறித்த பல மாத ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த பெயர் மாற்றம் நிகழ்கிறது
பல்கலைக்கழகத்தின்  ஆளுநர்கள் குழு ஒருமனதாக இந்த புதிய பெயரை ஏற்றுக் கொள்ள செவ்வாய்க்கிழமை (26) வாக்களித்தது.

Related posts

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

Gaya Raja

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு மேலும் ஆதரவு திட்டங்கள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment