கனடாவில் வீட்டு விற்பனையும் வீட்டின் சராசரி விலைகளும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.
விற்பனையான வீடுகளின் எண்ணிக்கையும் சராசரி விற்பனை விலையும் February மாதத்தை விட March மாதம் குறைந்துள்ளது.
சராசரியாக வீட்டின் விலை கடந்த மாதம் மூன்று சதவீதம் குறைந்ததாக கனடிய விட்டு விற்பனை சங்கம் தெரிவித்தது.
நாடளாவிய ரீதியில் வீட்டின் மொத்த விற்பனை February மாதத்தை விட March மாதத்தில் 5.6 சதவீதம் குறைந்துள்ளது.
March மாதம் பொதுவாக வீடு விற்பனைக்கு வலுவான மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.