December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID AstraZeneca மருந்தை கனடா அங்கீகரித்தது!

COVID தொற்று தடுப்புக்காக AstraZeneca மருந்தை கனடா அங்கீகரித்துள்ளது.

Evusheld என்ற மருந்துக்கு Health கனடா வியாழக்கிழமை (14) இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

COVID தடுப்பூசிக்கு போதுமான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாய்ப்பில்லாதவர்கள், அல்லது தடுப்பூசி பரிந்துரைக்கப்படாதவர்களுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related posts

Chrystia Freeland அரசியலில் இருந்து வெளியேற்றம்?

Lankathas Pathmanathan

வணிக வாகன திருட்டு விசாரணையில் 15 பேர் கைது

Lankathas Pathmanathan

September 30 அநேக மாகாணங்களில் விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment