தேசியம்
செய்திகள்

Conservative தலைமைக்கான விவாத திகதி அறிவிப்பு

Conservative கட்சி தனது தலைமை பதவிக்கான விவாதங்களுக்கான திகதியை அறிவித்துள்ளது.

May 11ஆம் திகதி முதலாவது விவாதமும், இரண்டாவது விவாதம் May 25ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்தும் ஒரு விவாதம் August மாதமும் நடைபெறவுள்ளது.

ஆங்கில மொழி விவாதம் Edmontonனிலும், பிரெஞ்சு மொழி விவாதம் Montrealலிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

மோசடி மூலம் வீடு விற்பனை துறை அனுமதி பெற்ற நூற்றுக் கணக்கானவர்கள்

Lankathas Pathmanathan

Lotto Max சீட்டிழுப்பில் $133 மில்லியன் வெல்லலாம்

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

Leave a Comment