தேசியம்
செய்திகள்

Ontario மாகாண Liberal கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் வெளியாகின!

Ontario மாகாண Liberal கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் கடந்த வார விடுமுறையில் வெளியானது.

Liberal கட்சியின் தலைவர் Steven Del Duca கடந்த சனிக்கிழமை (26) Torontoவில் நடந்த ஒரு நிகழ்வின் போது தனது கட்சியின் 2022 தேர்தல் உறுதிமொழிகளை வெளியிட்டார்.

“பொருளாதார கண்ணியத்திற்கான திட்டம்” (Plan for Economic Dignity) என்ற தலைப்பிலான இந்த தேர்தல் பிரச்சார உறுதிமொழிகளில் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு பிரதானமாக உ ள்ளது.

ஆதரவாளர்கள், வேட்பாளர்களால் சூழப்பட்ட நிலையில் கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகளை Del Duca வெளியிட்டார்.

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால், January 1, 2023க்குள் Ontarioவில் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $16 ஆக உயர்த்த Del Duca உறுதியளித்தார்.

Related posts

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan

கனடிய தொழில் சந்தையில் 337,000 புதிய வேலைகள்

Lankathas Pathmanathan

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment