கனடாவில் COVID தொற்றின் மரணங்கள் செவ்வாய்க்கிழமையுடன் (01) 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
34 ஆயிரத்து 26 மரணங்களை இதுவரை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,797 ஆக பதிவாகியுள்ளது.
திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 9,713ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது