தேசியம்
செய்திகள்

35 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை booster தடுப்பூசியை பெற்றுள்ளனர்: சுகாதார அமைச்சர்

கனேடியர்களில் 35 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை booster தடுப்பூசியை பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தகுதியுள்ள அனைவருக்கும் booster தடுப்பூசிகளை வழங்க கனடாவில் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாக அமைச்சர் Jean-Yves Duclos கூறினார்.

புதன்கிழமை (19) சுகாதார அமைச்சர் பிரதமர் Justin Trudeauவுடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

எமது தடுப்பூசி முயற்சிகளை நாம் தொடர்ந்து துரிதப்படுத்த வேண்டும் என இந்த சந்திப்பில் அமைச்சர் Duclos தெரிவித்தார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு Pfizer, Moderna தடுப்பூசிகளை வழங்க Health கனடா அங்கீகரித்துள்ளது.

Related posts

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan

LCBO வேலை நிறுத்தம் தொடர்கிறது?

Lankathas Pathmanathan

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment