Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் தோன்றுவதாக கூறப்படுகிறது.
சில குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது.
ஏற்கனவே Ontario சுகாதார பிரிவுகள் Omicron காரணமாக அதிக எண்ணிக்கையில் COVID பரிசோதனை தேவைகளை கையாளுகின்றன
Ontario நான்கு நாட்களாக தொடர்ச்சியாக 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.