தேசியம்
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய  தூதுவர்!

இலங்கைக்கான கனேடிய  தூதுவர் David Mckinnon செவ்வாய்க்கிழமை  வட மாகாணத்திற் கான தனது பயணத்தின் போது  யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

தற்போதைய வைத்திய சேவைகள் குறித்தும் COVID தொற்று நிலைமைகள் குறித்தும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்  தங்கமுத்து சத்தியமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

Mckinnon யாழ் போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.

Related posts

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்படும்

Lankathas Pathmanathan

கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் Torontoவில்

Lankathas Pathmanathan

பயங்கரவாத குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment