தேசியம்
செய்திகள்

British Colombiaவில் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும்!

British Colombiaவில் ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதாக செவ்வாய்க்கிழமை மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி  உறுதிப்படுத்தினார்.

British Colombiaவில்  மழலையர் பள்ளி முதல் குழந்தைகள் ஏற்கனவே பாடசாலையில் முகமூடி அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை உட்புற பொது இடங்களுக்கும் நீட்டிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த Québec

Lankathas Pathmanathan

Astra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா

Lankathas Pathmanathan

கனடிய – அமெரிக்கா தலைவர்களின் தொலைபேசி உரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment