Albertaவில் 756 பாடசாலைகளில் COVID தொற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 54 பாடசாலைகளில் முழுமையான பரவல் அறிவிக்கப்படுகிறது.
756 பாடசாலைகளில் தலா இரண்டு அல்லது அதற்கு அதிகமான தொற்று பதிவாகியுள்ளது.
14 நாட்களுக்குள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றுக்களை பதிவு செய்யும் போது அது ஒரு பரவலாக அறிவிக்கப்படும்.
புதன்கிழமை Albertaவில் 1,254 தொற்றுக்களும் 10 மரணங்களும் பதிவாகின.