தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  அஞ்சலி அப்பாதுரை

கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NDP சார்பில் ஒருவர் போட்டியிடுகின்றனர்.

அஞ்சலி அப்பாதுரை, British Columbiaவில் Vancouver Granville தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.Vancouver Granville தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர் (Jody Wilson-Raybould) பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கடந்த தேர்தலில் (2019) Wilson-Raybould 32.3 சதவீதம் வாக்குகளை பெற்றார்.இம்முறை தேர்தலில் Wilson-Raybould போட்டியிடவில்லை.

 

 

 

Related posts

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட WestJet விமானிகள்

Lankathas Pathmanathan

Ottawaவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் Calgary நகரம்

Lankathas Pathmanathan

Leave a Comment